Wednesday, 24 June 2015

NEWS | மணல் கொள்ளைக்கு எதிராகச் சிறை சென்றவர்களை நேரில் சந்தித்தார் சீமான்





Nakkheeran

மணல் கொள்ளைக்கு எதிராகச் சிறை சென்றவர்களை நேரில் சந்தித்தார் சீமான்

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், களத்தூர் கிராமத்தில் மணல்கொள்ளைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி கைதாகி சிறை சென்ற அந்த கிராமத்தினரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (17-06-15) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.


Naamtamilar

மணல் கொள்ளைக்கு எதிராகச் சிறை சென்றவர்களை நேரில் சந்தித்தார் சீமான்

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், களத்தூர் கிராமத்தில் மணல்கொள்ளைக்கு எதிராகப் போராடி சிறைசென்ற மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இன்று (17-06-15) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.


If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")










No comments:

Post a Comment