Wednesday, 24 June 2015

NEWS | துாத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

Tutyonline

துாத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிதுரை, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பிரபு ஆகியோர் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் வெற்றிசெல்வன், மாநகர செயலாளர்கள் ரசுகின், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு சிறப்பரையாற்றினார்.
கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும், பேச்சுப்பட்டறை நடத்துவது பற்றயும் ஆலோசிக்கப்பட்டது.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")










No comments:

Post a Comment