Wednesday, 26 March 2014

Tirupur NTK protest against Central Govt for not releasing 7 Tamils & for not bringing resolution in UNHRC against SL 26 March 2014

 
நேற்று திருப்பூரில் நாம்தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக 7ழ்வர் விடுதலையை தடுத்த மத்திய அரசை கண்டித்தும் உலகத் தமிழர்கள் மத்தியில் தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் தொடர் வண்டி மறியல் போராட்டம் நடந்து அப்போது பத்திரிகையாளர்களிடம் முழங்கிய திருப்பூர் மாவட்ட இளைஞர் பாசறை அமைப்பாளர் தமிழன்வடிவேல்

No comments:

Post a Comment